அவுஸ்திரேலியாவுடன் செய்து கொண்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கை

அவுஸ்திரேலியாவுடன் செய்து கொண்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்காவும் பிரிட்டனும் சர்வதேச அளவில் கடும்; எதிர்ப்பை சந்தித்துள்ளன. சீனாவை எதிர்கொள்வதற்கான முயற்சியாக கருதப்படும் இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் பிரிட்டனும் அமெரிக்காவும் அணுசக்தியில் இயங்ககூடிய நீர்மூழ்கியை அவுஸ்திரேலியாவிற்கு வழங்கவுள்ளன. பிரான்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் தனது முதுகில் குத்தியுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளது. மூன்று நாடுகளும் பனிப்போர்காலமனோநிலையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என சீனா தெரிவித்துள்ளது. நீர்மூழ்கிகளிற்கான ஆயுதப்போட்டி ஆரம்பமாகலாம் என எச்சரித்துள்ள சீனாவின் குளோபல் டைம்ஸ் சீனாவின் முதல் … Continue reading அவுஸ்திரேலியாவுடன் செய்து கொண்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கை